🌹அனைவருக்கும் வணக்கம்🌹
இரகசியம் புலப்படும் குழுவின் இரண்டாம் சந்திப்பு கூட்டம் சென்னையில்
வருகிற டிசம்பர் 06 ஞாயிறு அன்று சென்னையில் இரண்டாம் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.
கூட்டத்தில் ஜோதிடம் மருத்துவம் வர்மம் தியானம் யோகா ESP வாசியோகம் சரகலை ஆவிகள் ஆகியவை குறித்து விவாதம் மற்றும் சில பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் கீழே உள்ள எண்ணில் என்னை தொடர்புக் கொள்ளவும்.
முதல் சந்திப்புக்கு வந்த அத்துணை பேரும் வரவுள்ளனர். சென்னையில் எங்கு என்பது தனியே அறிவிக்கப்படும்.
பிரசாத்
தொடர்பு எண்: +91 7401211591
& Whatssup
& Whatssup
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்🙏
Please elaborate more on ESP, is that extra sensory perception?
பதிலளிநீக்கு